கற்றது கடுகளவென கண்டேனே
கற்க வேண்டும் மலைபோல்
என்ற எண்ணம் கொண்டேனே
அறுசுவை உணவிலும் தனிச்சுவை
தமிழ்சுவை என்றுநான் உண்டேனே
'களிற்றமிழோடு' மோதி மோதி
உம்முன் நான் நின்றேனே
களத்தில் கடைசியாய் வீழ்ந்தேனே
கற்க வேண்டும் மலைபோல்
என்ற எண்ணம் கொண்டேனே
அறுசுவை உணவிலும் தனிச்சுவை
தமிழ்சுவை என்றுநான் உண்டேனே
'களிற்றமிழோடு' மோதி மோதி
உம்முன் நான் நின்றேனே
களத்தில் கடைசியாய் வீழ்ந்தேனே
வென்றது தமிழே! வெல்வதும் தமிழே!
தமிழர் புலிதான் போர் களத்திலே!
பகை யொன்று கண்டுவிட்டால் அங்கு
வெல்வதும் தமிழர் தோளே!
தமிழர் புலிதான் போர் களத்திலே!
பகை யொன்று கண்டுவிட்டால் அங்கு
வெல்வதும் தமிழர் தோளே!
No comments:
Post a Comment