விளையாடும்
பருவம்தான்
அவனுக்கும்!
உடல்வளைத்து
தடதடக்கும் இரயிலில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றான்
தன் அக்காளின்
இசைமழையில்...
பருவம்தான்
அவனுக்கும்!
உடல்வளைத்து
தடதடக்கும் இரயிலில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றான்
தன் அக்காளின்
இசைமழையில்...
எல்லோரும்
பார்க்கின்றார் - சிலர்
அன்பு செய்தார் - அவன்
வாழ்விற்கில்லை
சிறு வயிற்றுக்கு
பார்க்கின்றார் - சிலர்
அன்பு செய்தார் - அவன்
வாழ்விற்கில்லை
சிறு வயிற்றுக்கு
அந்த சிலராய்
நானிருந்தும்
என்ன பயன்
நாட்டிற்கு?
நானிருந்தும்
என்ன பயன்
நாட்டிற்கு?
படிப்பறியா
அவன் வம்சம்
படிப்பதற்கு
வழியிலையோ!
அவன் வம்சம்
படிப்பதற்கு
வழியிலையோ!
ஆளவந்தார்
ஆண்டுசென்றார்
இந்நிலைக்கென்ன
செய்தீரோ?
ஆண்டுசென்றார்
இந்நிலைக்கென்ன
செய்தீரோ?
தன்பிள்ளையை
உடல் அனைத்து
இப்பிள்ளையை
பார்கின்றாள் - ஓர்தாய்
உடல் அனைத்து
இப்பிள்ளையை
பார்கின்றாள் - ஓர்தாய்
வெடுக்கென
பார்வையை
விலக்கியவள்
உள்ளத்தை
இக்கணம்வரை
விளங்கமுடியவில்லை!
பார்வையை
விலக்கியவள்
உள்ளத்தை
இக்கணம்வரை
விளங்கமுடியவில்லை!
No comments:
Post a Comment