Saturday, 31 January 2015

என் கிருக்கல்

பிஞ்சும் அங்கு துடிதுடிக்க - என்
நெஞ்சம் இங்கு பதைபதைக்க

எம்மண்ணில் அங்கு வெடிவெடிக்க – நான்
சிந்தித்தேன் மனதில் இடிஇடிக்க

புலியாய் மாறி படைபடைக்க – நஞ்சுண்டு
மறவர் உயிரை கொடைகொடுக்க

கண்ட பகைவன் நடுநடுங்க – வெல்வோம்

ஈழம் நாளை தமிழினம் சிறக்க

No comments:

Post a Comment