Saturday, 31 January 2015

மனச்சிறை

தனித்து நான் நிற்கின்றேன்
யாரும் இல்லாமலில்லை!
நானே விலகி நிற்கின்றேன்
ஏனோ மனம் சஞ்சலத்தில்!...

No comments:

Post a Comment