திலீபன் பகுத்தறிவு
Saturday, 31 January 2015
அஞ்சும் மனம்
பெண்ணவள்
குழந்தை
பார்ப்பதற்கு!
அவள் மொழியோ
கவிதை
கேட்பதற்கு!
ஏனோ
பிடிக்குது
மனதிற்கு!
முதன்முதலில்
அஞ்சுது மனமும்
பேசுதற்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment