தமிழ்மாகடலும் நானும்
தனித்திருக்கும் காலம்!
அலையொடு மனமும்
அடங்காது போலும்!
விழவிழ எழுந்தது!
விண்ணும் அதிர்ந்தது!
மண்ணும் மனந்தது!
மனதும் கலந்தது!
ஆழ்கடல் ஆற்றலை
அறிவும் அளந்தது!
தன்னம்பிக்கை எல்லாம்
தமிழால் துளிர்த்தது!
No comments:
Post a Comment