Saturday, 31 January 2015

தனிமை!

என்னை இழந்தேன் உன்னில்
மலர்முகம் கண்டேன் விண்ணில்
கரைந்தேன் காதலாய் வானில்
தவித்தேன் தனிமைத் தீவில்

No comments:

Post a Comment