குளியலறையில்
கொட்டும் நீர்கீழ்
அம்மணமாய்
குளிக்கையிலே...
முகில் அழுகும் சாமத்தில்
முள்வேலி கம்பிக்குள்
நின்ற சொந்தங்கள்தான்
நினைவில் வந்தது...
உடன் நீரை நிருத்திய
என் கை - வெடுக்கென
துண்டை எடுத்தது!
காரணம் சொல்லவும்
வேண்டுமா ?!
கொட்டும் நீர்கீழ்
அம்மணமாய்
குளிக்கையிலே...
முகில் அழுகும் சாமத்தில்
முள்வேலி கம்பிக்குள்
நின்ற சொந்தங்கள்தான்
நினைவில் வந்தது...
உடன் நீரை நிருத்திய
என் கை - வெடுக்கென
துண்டை எடுத்தது!
காரணம் சொல்லவும்
வேண்டுமா ?!
No comments:
Post a Comment