Sunday, 4 September 2016

முடிந்த அத்யாயத்தில் எழுத நினைக்கிறேன்
கால் பக்கம் மீதமிருக்கும் ஆசையில்... 
புத்தன் வாய்மொழி யெல்லாம் என்போன்ற
புத்தி கெட்ட மனிதனுக்கே...

No comments:

Post a Comment