Sunday, 4 September 2016

அவளை நிர்பந்திக்க
எனக்கு என்ன
உரிமை இருக்கிறது?
நல்ல வேளை - அவள் 
உரிமைக்கு ஒப்பாரி
வைக்கும் முன்பே,
என் சிறுமூளையும்கூட
வேலை செய்து தொலைத்தது.
தப்பிப்பிழைத்தேன் நான்!
உன்னை போல் ஒருவனாய்
இல்லாததால் இன்று!

No comments:

Post a Comment