Sunday, 4 September 2016

ஏவுகனை ஒன்றிங்கு எங்கோயின்று பறந்தது
சாவுதனை ஏமாற்றி மறைந்திருந்தும் சிரித்தது
ஏழுகண்டம் ஏமாற பொக்ரானாய் வெடித்தது
காவுகளை தடுத்திவே கடைசிவரை பணித்தது
தென்கோடி தொடங்கிய பயணம் இப்போது
வடக்கே சென்று முடிந்தது - வள்ளலாரின்
வாழ்க்கை யொன்று தொழுகையை முடித்தது
கனவிலும் கலந்தது, நாளை நினைவாக.

#RestInPeace HON. Ex-President of The Union of India, Scientist, Professor..... #APJ#ABDULKALAM

No comments:

Post a Comment