Saturday, 31 January 2015

*

ஆணாதிக்கம்
கூடாதென
பெண் விடுதலைக்கு
பேசும் - நான்கூட
பேராதிக்கம் 
செலுத்துவது
வின் - மண் மீதன்று
பெண்மீதே!

No comments:

Post a Comment