திலீபன் பகுத்தறிவு
Sunday, 4 September 2016
புறக்கணித்தாள்
குப்பைக்கீரையென
என்னை அவள்!
அரசமரம் கூட
அந்தச் விதையிருந்து
எழுவதறியாமல்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment